2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

மது அருந்தியவருக்கு அபராதம்

Editorial   / 2017 ஜூலை 03 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரசித்தமான இடமொன்றில், மதுபானத்தை பருகினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கைதுசெய்யப்பட்ட நபரொருவர் தனக்கெதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டமையால், காலி, பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் அவருக்கு 3,000 ரூபாய் அபராம் வித்துள்ளது.

பலப்பிட்டிய நீதிமன்ற நீதவான் ரஜிந்தா ஜயசூரிய முன்னிலையில், சந்தேகநபர், இன்று (03) ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவருக்கு மேற்கண்டவாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர், பிரசித்தமான இடமொன்றில் மது அருந்திகொண்டிருந்த போது, அவரை அம்பலந்கொட பொலிஸார் கைது செய்து, நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .