2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

ரஞ்சனின் குரல் பதிவுகள்: பகுப்பாய்வு ஆரம்பம்

Kamal   / 2020 ஜனவரி 11 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின்  அழைபேசி குரல் பதிவுகள் தொடர்பான பகுப்பாய்வு செயற்பாடுகளை அரச பகுப்பாய்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. 

அத்தடன், ரஞ்சனின் வீட்டிலிருந்து கைபற்றப்பட்ட அனுமதி பத்திரம் புதுப்பிக்கப்படாத நிலையில் காணப்பட்ட கைதுப்பாக்கியும் அரச பகுப்பாய்வு திணைக்களத்தி​டமே உள்ளதாகவும் அறிய முடிகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--