2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

இந்தோனேஷிய தூதுவர் ஜஃபர் ஹுசஸைன் மட்டக்களப்பிற்கு விஜயம்

Super User   / 2010 மே 06 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}இலங்கைக்கான இந்தோனேஷியத் தூதுவர் ஜஃபர் ஹுசஸைன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்துடன், ஜஃபர் ஹுசஸைன் கலந்துரையாடுவதை படத்தில் காணலாம். மட்டக்களப்பு, கல்லடி நாவலடியில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக நிறுவப்பட்டுள்ள நினைவுத் தூபியையும் ஜஃபர் ஹுசஸைன்  சென்று பார்வையிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--