2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

இந்திய மாவோ தீவிரவாதிகள் தாக்குதல்; 65பேர் பலி; நூற்றுக்கணக்கில் காயம்

Super User   / 2010 மே 28 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}இந்தியாவில் பயணிகள் ரயில் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரையில் 65பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
மும்பையிலிருந்து மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மித்னாபூர் மாவட்டத்தை நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் பயங்கரவாதிகளினால் இலக்கு வைக்கப்பட்டு தகர்க்கப்பட்டது.
தடம் புரண்ட நிலையிலுள்ள ரயில் பெட்டிகளை படத்தில் காணலாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--