2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

இந்திய கடற்படை தளபதி இலங்கை விஜயம் ; ஜனாதிபதியுடன் சந்திப்பு

Super User   / 2010 ஜூன் 29 , மு.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இந்திய கடற்படைதளபதி அட்மிரல் நிர்மல் வர்மா, ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஸ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க,வைஸ் அட்மிரல் திஸார சமரசிங்ஹ,இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் காந்தா ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--