2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

என்னதான் இரகசியமோ?

Super User   / 2010 ஜூன் 16 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாஷி, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கும் அகாஷிக்கும் இடையில் இன்று காலை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதனை அடுத்து அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவ்விருவரும் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம்.  Comments - 0

  • Mohamed Thursday, 17 June 2010 03:52 PM

    ஒரு ரகசியமும் இல்லை. யசூசி அகாஷிக்கு கொஞ்சம் செவிப்புலன் குறைவு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--