2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

இராணுவத்தினர் வடம்பிடித்தனர்...

Princiya Dixci   / 2016 ஜூலை 19 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அச்சுவேலி, உலவிக்குளம் பிள்ளையார் கோயிலின் வருடாந்த மகோற்சவத் தேர்த்திருவிழா, நேற்றுத் திங்கட்கிழமை (18) நடைபெற்றது. திருவிழாவில் கலந்து கொண்ட இராணுவத்தினர் ஒரு பகுதித் தேர்வடத்தினை தாங்களும் பிடித்து இழுத்தனர். 

சுமார் ஐம்பது இராணுவத்தினர் கலந்துகொண்டனர் என்பதுடன் அவர்கள் தங்களது மேலங்கி மற்றும் பாதணிகளையும் கழற்றிவிட்டு வடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .