2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு நினைவுத்தூபி...

Princiya Dixci   / 2016 மார்ச் 28 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிரிழந்த ஊடகவியலாளர்களின் நினைவாக சுப்பிரமணியம் பூங்காவுக்கு அருகில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியை ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (27) திறந்து வைத்தனர்.

உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், யாழ்.ஊடக அமையம், ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு அமைப்பு ஆகியன மேற்கொண்ட 'பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றிணையும் ஒற்றுமைப் பயணம். வாருங்கள் ஒன்றாய் சுவாசிக்க' என்னும் கருப்பொருளில் இடம்பெற்ற வடக்கு, தெற்கு ஊடகவியலாளர் இணைப்பு நிகழ்வின் ஓர் அங்கமாக இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X