2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சினிமா துறையில் ஜனாதிபதியின் இளைய புதல்வர் களமிறங்குவாரா?

Super User   / 2010 ஜூன் 06 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}



கொழும்பில் நேற்றுடன் முடிவடைந்த "ஐஃபா"  சர்வதேச இந்திய விருது விழாவில் இலங்கை, இந்திய நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டதுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வர்களும் நிகழ்வில் பங்குபற்றினர்.

இந்திய நடிகர் விவேக் ஓப்ராயுடன் ஜனாதிபதியின் இரண்டாவது புதல்வரும் கடற்படை அதிகாரியுமான யோஷித ராஜபக்ஸ மற்றும் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஸ ஆகியோரை படத்தில் காணலாம்.

அரசியல், பாதுகாப்பு என்ற துறைகளில் கால்பதித்துள்ள ஜனாதிபதியின் புதல்வர்கள் வரிசையில் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஸ சினிமாத் துறையில் களமிறங்குவாரோ?






















You May Also Like

  Comments - 0

  • xlntgson Sunday, 06 June 2010 09:21 PM

    அலங்கரிக்கப்பட்ட அழகு நேரில் வந்து நிழல் நிஜமாகிறதோ?

    Reply : 0       0

    jamiel sir Monday, 07 June 2010 01:38 AM

    எதிர்பார்த்த அடைவுகள் கிடைக்கப்பெற்றதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X