Thipaan / 2016 ஜூலை 17 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை கொடவேஹர பிரதேசத்தில், வால் இல்லாத யானையொன்று அலைந்து திரிகின்றது. அந்த யானை, மிகவும் வருத்தப்படுவதோடு, வால் இருந்த இடத்தில் பாரிய காயமொன்றும் காணப்படுகின்றது.
அந்த யானையின் வால், ஏதாவது அனர்த்தினால் அறுந்துவிட்டதா அல்லது யாராவது அறுத்துவிட்டனரா என்பது தொடர்பில் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை என்று, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
(படங்கள்: வசந்த சந்திரபால)


07 Nov 2025
07 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
07 Nov 2025
07 Nov 2025