2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

கடமை பொறுப்பேற்பு...

George   / 2017 ஜூன் 05 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ரொஷான் பெர்னான்டோ, தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

காங்கேசன்துறையில் அமைந்துள்ள வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில், இடம்பெற்ற சர்வமத பிரார்த்தனையை அடுத்து, அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இதுவரை காலமும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய எச்.ஏ.ஏ.சரத்குமார, ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி ஓய்வுபெற்றமை குறிப்பிடத்தக்கது. ( படங்கள்: செல்வநாயகம் கபிலன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X