2025 ஜூலை 03, வியாழக்கிழமை

காத்தான்குடியில் மு.கா.மாதர் அணித்தலைவியின் வாகனம் தீக்கிரை

Super User   / 2010 ஏப்ரல் 05 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}




ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண மாதர் அணித்தலைவியான சல்மா ஹம்ஸாவின் வாகனம் நேற்று அதிகாலை இனந்தெரியாதோரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிடும் முச்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகு தாவூதுக்கு ஆதரவாக இவர் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .