2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

குப்பைகள் படுத்தும் பாடு...

Super User   / 2010 மே 23 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}கடந்த ஒருவார காலமாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. கொட்டப்படும் குப்பைகள் முறையாக அகற்றப்படாமயே இந்த நிலைமைக்கு பிரதான காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில்  தெஹிவளை-கல்கிஸை மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில்  குப்பைகள் அகற்றப்படாமல் நிரம்பிக் காணப்படுவதை படத்தில் காணலாம்.

இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--