2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

காரைநகர் உதவி அரச அதிபர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை

Super User   / 2010 ஜூன் 02 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}
பொது நிர்வாகத்துறை பிரதி அமைச்சர் டிலான் பெரேரா,ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இன்று காரைநகர் பிரதேசத்தில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.காரைநகர் உதவி அரசாங்க அதிபர் எஸ்.ஜெயசீலன் தமது அலுவலகத்தில் இவர்களுக்கு வரவேற்பளித்தார்.பிரதேச அபிவிருத்தி தொடர்பாக பிரதி அமைச்சர் டிலான் பெரேரா,நாடாலுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் உரையாடிக்கொண்டிருப்பதை படத்தில் காணலாம்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--