2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் விமல்

A.P.Mathan   / 2010 ஜூலை 08 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தினை முற்றுகையிட்டு மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம் தொடர்கின்றது. அமைச்சர் விமல் வீரவன்ஸ சாகும்வரை உண்ணாவிரதத்தினை இன்று ஆரம்பித்துள்ளார். கொழும்பு ஐ.நா. காரியாலயம் இன்று இப்படிக் காட்சியளித்தது...
படங்கள்: கீத்சிறி டி மெல்
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--