2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

சுனாமி அனர்த்தத்திலிருந்து மாணவரை பாதுகாக்கும் செயல்த்திட்ட பயிற்சி

Super User   / 2010 ஜூலை 02 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}பாடசாலை நேரத்தில் சுனாமி தாக்கம் ஏற்பட்டால் மாணவர்களை அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பான செயன்முறை செயற்றிட்டம் கல்வியமைச்சுடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அனுசரணையுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பித்தது.

மட்டக்களப்பு மாவட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கக் கிளை காத்தான்குடி தேசிய பாடசாலையில் மேற்படி செயன்முறைப் பயிற்சியை நடத்தியது.  இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட படம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--