2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

சிறுவனின் கைவண்ணத்தில்…

Editorial   / 2019 நவம்பர் 26 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரியநீலாவணை தொடர்மாடி வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் தரம் -04 இல் கல்விகற்று வரும் தில்லைநாதன் ஹிருண் விகாஸ், நாட்டின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் உருவத்தை வரைவதை இங்கு காணலாம். குறித்த மாணவன், அண்மைக்காலமாக உருவங்களைப் பார்த்து வரைவதில் திறமையை வெளிக்காட்டி வருகின்றார்.

(படப்பிடிப்பு: ஏ.எல்.எம்.ஷினாஸ்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .