Thipaan / 2016 ஜூலை 17 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று ஞாயிற்றுக்கிழமை (17) சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
சிங்கப்பூரின் தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் டொக்டர் ஜானில் பூருவேரி, பிரதமரை வரவேற்றார்.
(படப்பிடிப்பு: பிரதமர் ஊடகப்பிரிவு)
8 minute ago
29 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
29 minute ago
33 minute ago