Princiya Dixci / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

'சின்ன ரோம்' என அழைக்கப்படும் நீர்கொழும்பு நகரில் நத்தார் வியாபாரம் களைக்கட்டியுள்ளது. நகர மத்தியில் வர்த்தகக் கடைகள் அமைந்துள்ள வீதிகள், வாராந்த சந்தைகள், வார இறுதிச் சந்தைகளில் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.
வீதியோரங்களில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக் கடைகள் பலவற்றில் மலிவு விற்பனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்கள் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுள்ளதைப் படங்களில் காணலாம்.


(படப்பிடிப்பு: எம்.இஸட்.ஷாஜஹான்)
37 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
8 hours ago
9 hours ago