2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

செயலிழந்தன தபால் நிலையங்கள்...

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடாளாவிய ரீதியில் திங்கட்கிழமை (19) நள்ளிரவு 12 மணி முதல் செவ்வாய்கிழமை (20) நள்ளிரவு 12 மணி வரை தபால் ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க நடவடிக்கையால் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள தபால் நிலையங்கள் செயலிழந்துள்ளன.

 

இன்று செவ்வாய்கிழமை (20) காலை, ஊழியர்கள் தமது கடமைகளுக்காக தபால் நிலையத்துக்கு வருகை தராமையால் தபால் சேவைகள் இடம்பெறவில்லை.

 

கிளிநொச்சி: சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

மட்டக்களப்பு -எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--