2021 மே 18, செவ்வாய்க்கிழமை

ஜனசட்டன ஆரம்பம்...

Kogilavani   / 2016 ஜூலை 28 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிராணியின் 'ஜனசட்டன' பாதயாத்திரை,  பேராதனை  கெட்டம்ப விஹாரைக்கு அருகிலிருந்து இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் இப்பாதயாத்திரையில் கலந்துகொண்டனர்.  (மொஹொமட் ஆஸிக்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .