Editorial / 2019 நவம்பர் 16 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் 07ஆவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள், நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன. காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்பு நடவடிக்கைகள், மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளது.
மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தங்களுடைய வாக்குகளைப் பயன்படுத்துவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
அதேவேளை, பாதுகாப்பு பணியில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு, வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் தங்களது பார்வையைச் செலுத்தி வருகின்றனர்.
நுவரெலியா: எஸ்.கணேசன், எஸ்.சதீஸ்



கண்டி: மொஹொமட் ஆஸிக்

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 20 பேர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். ஏனைய 15 பேர் சுயாதீன வேட்பாளர்கள்.
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago