2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

தந்திரிமலை ஆலோக பூஜை...

Kogilavani   / 2017 ஜூன் 09 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொசன் பௌர்ணமி தினத்தன்று, விஜய நியூஸ் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனம்,  தந்திரிமலையில் வருடாந்தம் நடத்திவரும் பௌர்ணமி ஆலோக பூஜை, 14 ஆவது தடவையாக நேற்றும் நடைபெற்றது. இப்பூஜையில், அமைச்சர்களான கயந்த கருணாதிலக, பி.ஹரிசன்,  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர். (படங்கள் பிரதீப் பத்திரண)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .