2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்...

Kogilavani   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா கந்தப்பளை உடபுஸ்ஸல்லாவ பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான கந்தப்பளை பாக்கு தோட்டம், தேயிலை மழை பிரிவு, சந்திரகாந்தி பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளைச் சேர்ந்த தோட்டத்  தொழிலாளர்கள், சம்பளம் குறைக்கப்பட்டமை மற்றும் தோட்ட அதிகாரியின் மிலேச்சத்தனமாக போக்கை கண்டித்து, நேற்று (26), கந்தப்பளை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (படங்கள்:ஆர்.ரமேஸ், எஸ்.கணேசன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--