2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

நான் தான் சகலகலாவல்லவன்........ !

Super User   / 2010 ஜூன் 04 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிதி சேகரிக்கும் முகமாக ஐஃபா திரைப்பட விழாவை முன்னிட்டு இலங்கை வந்துள்ள இந்திய கலைஞர்களும் இலங்கை கிரிக்கட் வீரர்களும் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ துடுப்பெடுத்தாடுவதை படத்தில் காணலாம்.


  Comments - 0

 • hs Saturday, 05 June 2010 08:04 AM

  தமிழர்களுக்கு என்ன நன்மை?

  Reply : 0       0

  The Analyst Saturday, 05 June 2010 11:33 AM

  நான் அடிச்ச பந்தை புடிச்சா அப்பா கிட்ட சொல்ளுவன், பரவால்லையா ???

  Reply : 0       0

  sothy Saturday, 05 June 2010 01:22 PM

  sakkarai illa oorukku illupai poo sakkaraiyam. this is a quote i can say for this guys.

  Reply : 0       0

  sothy Saturday, 05 June 2010 01:23 PM

  anyway thank you for this photos.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--