2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு வைத்தியசாலையில்

Editorial   / 2017 ஜூலை 15 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு, நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள டெங்கு நோயாளிகளை, இன்று (15) முற்பகல் 11 மணியளவில்,  அதிவணக்கத்துக்குரிய கலாநிதி கர்தினால் மெல்கம் ரஞ்சித்  ஆண்டகை பார்வையிட்டார்.

 இதன்போது, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள  சகல டெங்கு வார்டுகளுக்கும் விஜயம் செய்து, நோயாளிகளை பார்வையிட்டு நோயாளிகளை ஆசிர்வாதித்ததுடன் , ஆறுதுல் வார்த்தைகளையும் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய, அமைக்கப்பட்டு வரும் தற்காலிக டெங்கு வார்ட்டையும் கர்தினால் பார்வையிட்டதுடன், அங்கு பிரார்த்தனையும் செய்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .