2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

நிவாரணம்...

Editorial   / 2017 மே 29 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுகங்கையின் நீர்மட்டம் திடீரென அதிகரித்தமையை அடுத்து, கெத்ஹேன - பன்விலப் பிரதேசத்துக்குப் பயணிக்கும் பிரதான வீதி, வௌ்ளத்தால் மூழ்கியுள்ளது.

இவ்வனர்த்த்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிறிய படகுககள் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

சுமார் 10 அடி உயரத்துக்கு இப்பிரதேசம் நீரால் நிரம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு: துஷித குமார டி சில்வா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .