Princiya Dixci / 2016 மார்ச் 15 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

சி.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவருமான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று திங்கட்கிழமை(14) பிணை வழங்கியுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டு 44 நாட்களுக்கு பின்னரே, அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. (படப்பிடிப்பு: நிஷால் பதுகே)




5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago