2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

பதுளையில் தீ: 14 வீடுகள் நாசம்

Gavitha   / 2016 ஜூலை 11 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை புவக்கொடுமுல்ல கல்பிட்டிய பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 14 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாகவும் இதனால் 59 பேர் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளதாகவும் பதுளை பொலிஸார் கூறினார்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .