2021 மே 12, புதன்கிழமை

பயணம்...

Gavitha   / 2015 நவம்பர் 25 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபைக்கான ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சமந்தா பவர், இலங்கைக்கான மூன்று நாட்கள் விஜயத்தின் பின்னர், நேற்று செவ்வாய்க்கிழi8ம (24) இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அவருக்கு பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ த சில்வா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரியாவிடை அளித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .