2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

பயிற்சி...

Sudharshini   / 2016 ஜூலை 17 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளவிகளை களைந்து கொட்டாத வகையில், தேன் இறாட்டை அறுத்து 'தேன்' சேகரிப்பது தொடர்பிலான பயிற்சி, மஸ்கெலியா ப்ரௌன்ஸ்வீக் தோட்டத்தில் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

பேராதனை பிங்கு சம்பத் சுரகீம சங்கமயவின் ஏற்பாட்டிலேயே இந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. (காமினி)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .