2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

பிரதி நிதி அமைச்சரே! கைகாட்டுகிறீர்கள், ஏழை மக்களுக்கு கை கொடுப்பீரா?

Super User   / 2010 ஜூன் 29 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}



2010ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை மீதான வாசிப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. பிரதி நிதி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவினால் இந்த யோசனைத் திட்டம் மன்றில் வாசிக்கப்பட்டது. நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் அமுனுகம மன்றுக்கு வருகை தந்து ஊடகவியலாளர்களுக்கு கையசைப்பதை படத்தில் காணலாம்.










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--