2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பலஸ்தீன அகதிகளின் நினைவாக இலங்கையில் புகைப்பட கண்காட்சி

Super User   / 2010 மே 21 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}



இலங்கைக்கான பலஸ்தீன் தூதரம் அல் நகபா (பலஸ்தீன் அகதிகளாக்கப்பட்ட) தினத்தை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சியொன்றை கலதாரி ஹோட்டலில் இன்று மாலை ஏற்பாடு செய்திருந்தது. புகைப்படக் கண்காட்சியை இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் டாக்டர் அன்வர் அல் அகார் ஆரம்பித்து வைத்து உரையாற்றுவதையும் அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் நிற்பதையும் படத்தில் காணலாம்.(R.A)













You May Also Like

  Comments - 0

  • மனம் Wednesday, 26 May 2010 03:31 PM

    இலங்கை அகதிகள் பற்றி யார் கவலை படுவது? எல்லோரும் கண்மூடிய பூனைகள் தாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X