2021 மே 06, வியாழக்கிழமை

பழைய பீரங்கி மீட்பு...

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, காலி முகத்திடலில் மேற்கொள்ளப்படும் ஹோட்டல் கட்டுமானப் பணியின் போது வரலாற்றுப் பழமை வாய்ந்த பீரங்கித் துப்பாக்கியொன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை (27) தளத்தில் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயந்த ஜயவீர தெரிவித்தார். 

குறித்த பீரங்கி துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டமை தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பான ஆராய்ச்சிகளை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .