2021 ஜனவரி 23, சனிக்கிழமை

பாய்ந்தாடும் அமைச்சர்...

Kogilavani   / 2016 ஜூலை 19 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா, பிரவுன்ஸவீக் தோட்டம் எமலினா பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானத்தை, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் திறந்து வைத்ததுடன் திறப்பு விழாவை தொடர்ந்து நடைபெற்ற நட்பு ரீதியான கரப்பந்தாட்டப் போட்டியிலும் பங்கேற்றார். (காமினி பண்டார)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .