2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

மானியப்பத்திரம் வழங்கி வைப்பு…

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா அமரபுரநிகாயவின் சிறிசுமணதரப்பின் புதிய மகாநாயக்கர் பதவிக்கான மானியப்பத்திரம் (சன்னஸ்பத்ரய) வணக்கத்துக்குரிய, கொலன்னாவே ஸ்ரீ சுமங்கலாஹிதான தேரரிடம்,வழங்கும் வைபவம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோரின் தலைமையின் கீழ், பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) இடம்பெற்றது. (படம்: குசான் பத்திராஜா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X