Kogilavani / 2016 மார்ச் 28 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு நேற்று(27) மாலை நுவரெலியாவின் பல பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. நாடெங்கும் வரட்சியான காலநிலை நீடித்து வருவதால் நீர்நிலைகளின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதுடன், குடிநீருக்காக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் நுவரெலியாவில் மழைபெய்தமைக்காக மக்கள் தமது மகிழ்வை வெளிப்படுத்தி வருகின்றனர். (படங்கள்:ஷெல்ட்ன் ஹெட்டியாராய்ச்சி)
2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago