2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றபோது....

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித்  தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று (21) பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ   பதவியேற்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .