2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

யுத்தத்தத்தில் பாதிக்கப்பட்ட அங்கவீனருக்கு சக்கர நாற்காலிகள்

Super User   / 2010 ஜூன் 30 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}கிழக்கு மாகாணத்தில் யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக சேவைகள் அமைச்சினால் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்ட அங்கவீனர்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்.

  Comments - 0

  • pasel Thursday, 01 July 2010 11:50 AM

    ஒன்று இரண்டு சக்கர நாற்காலி என்ன கண்துடைப்பா? சுனாமி வந்து 6 வருடங்கள் இப்பதான் உதவி செய்கிரிர்களா ?இப்ப சுனாமி பணம் எங்கே இருந்து வந்தது ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--