2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

யுத்த வெற்றி கொண்டாட்ட ஏற்பாடுகள்

Super User   / 2010 ஜூன் 15 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இலங்கையில் யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில், முதலாவது யுத்த வெற்றி எதிர்வரும் 18ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. காலிமுகத்திடலில் இதற்கான ஒத்திகை நிகழ்வுகளில் படையினர் ஈடுபட்டிருப்பதை  படத்தில் காணலாம்.

  Comments - 0

  • R.krishnamurthy Friday, 18 June 2010 11:40 AM

    ...இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்டபோதிலும் சிங்கள அரசு இது போன்ற கொண்டாட்டங்களை நடுத்துவது நல்லதல்ல . இது ஏனோ தமிழர்கள் ஒரு வேற்று நாட்டவர் என்ற பாவனை மக்கள் மனத்திலும் தமிழர்கள் தாங்கள் கொச்சை படுத்தபடுவாதன் எண்ணத்தையும் ஏற்படுத்தும் . இது நாட்டு ஒட்ட்ருமைக்கு நல்லது அல்ல..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .