Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஜூலை 24 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.நிதர்ஷன், எஸ்.ஜெகநாதன்)
யாழ்ப்பாணம், நல்லூரில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியான உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமச்சந்திரவுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று (24) அஞ்சலி செலுத்தப்பட்டது.
கைலாசபதி அரங்கில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் மாணவர்கள் கலந்துகோண்டு தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .