Gavitha / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஏறாவூர் நகர பிரதேச செயலகத்துக்குச்; செல்லும் வாவிக்கரை வீதியைப் புனரமைக்கும் வேலை திங்கட்கிழமை (19) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் 27 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 09 மீற்றர் அகலமும் இருவழிப் பாதையும் கொண்டதாக இவ்வீதி கார்ப்பட் இட்டு புனரமைக்கப்படவுள்ளது.
நீண்டகாலமாக இவ்வீதி புனரமைக்கப்படாமல் இருந்த நிலையில், இவ்வீதியால் பயணிப்போர் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர்.




5 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
3 hours ago
5 hours ago