Super User / 2010 ஜூலை 10 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

.gif)
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை காரியாலயத்திற்கு முன்னால் இன்று மூன்றாவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருகின்றார்.
இந்நிலையில் அவரது உடல் நிலை பலவீனமடைந்துள்ளதால் அவருக்கு சேலைன் ஏற்றப்பட்டது.
(படப்பிடிப்பு: வருண வன்னிஆரச்சி)
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026