A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தபால் சேவை தொழிற்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று புதன்கிழமை, மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்றது.
இனந்தெரியாத ஆயுததாரிகளால் பொரளை தபாலதிபருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவ்வாயுததாரிகளை உடனடியாக கைது செய்யுமாறு வலியுறுத்தியுமே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தபால் ஊழியர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை படங்களில் காணலாம்.
Pix: Nisal Baduge



3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago