2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மானங்காக்க முடியவில்லை, மகனையாச்சும் காப்பாற்று…

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

‘மெதுவாக நகரும் சுனாமி’ என ஐ.நா. செயலாளர் பான்கி மூனினால் குறிப்பிடப்பட்டிருக்கும் பாகிஸ்தானின் வெள்ளப்பெருக்கினால் சுமார் 20 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 80 வருடங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ள அனர்த்தம் இதுவென குறிப்பிடப்படுகிறது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக நாடுகள் உதவிவருகின்றன. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது மகனை பாதுகாப்பான இடத்திற்கு வெள்ளத்தின் மத்தியில் அழைத்துச்செல்வதை படத்தில் காணலாம். (AFP)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .