2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தயார்நிலையில் மேல்கொத்மலை நீர்மின் திட்டம்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 25 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேல்கொத்மலையில் அமைக்கப்பட்டுவந்த நீர்மின் திட்ட வேலைகள் பூர்த்திநிலையினை அடைந்திருக்கின்றன. நியங்கம்டொர என்னும் இடத்திலிருந்து தலவாக்கலை வரையான 13 கிலோமீற்றர் நீளமான குகை அமைக்கப்பட்டு, அதனூடா நீரினை கொண்டுவந்து நீர்மின் உற்பத்தியினை மேற்கொள்வதே இந்த திட்டமாகும். இத்திட்டம் பூர்த்தியடைவதை முன்னிட்டு நீர்மின் திட்டத்தினைபற்றி பொறியியலாளர்கள் விளங்கப்படுத்துவதை படங்களில் காணலாம். Pix: Kushan Pathiraja


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .