Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ட்ரையல் அட்பார் விசாரணைக்காக ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு இன்று திங்கட்கிழமை காலை சமூகமளித்துள்ளனர். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இராணுவ இரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக இவ்விசாரணை நடைபெற்றுள்ளது. (படப்பிடிப்பு:-நிஷால் பதுகே)
.jpg)
.jpg)
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago