Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை அங்கீகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று செய்தியாளர் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேற்படி செய்தியாளர் மாநாட்டிற்கு சரத் பொன்சேகாவின் பாரியாரான அனோமாவும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர்களும் கறுப்புப் பட்டி அணிந்து வந்து ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். Pix by :- Pradeep Pathirana
.jpg)

22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026