Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

கல்வியை இழந்த நிலையிலிருந்த சிறுவர்களுக்காக பொலிஸாரால் நடத்தப்பட்டுவரும் பொரளை, லக்விது பாலர் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குறித்த பாலர் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களினால் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளைப் படங்களில் காணலாம். Pix by :- Kushan Pathiraja




7 hours ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
02 Jan 2026