2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 ஒக்டோபர் 02 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி ஜே.வி.பி. இன்று கடவத்தையில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை  நடத்தியது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்புவதை படத்தில் காணலாம்.
(படப்பிடிப்பு:  சத்துரங்க சந்திரசேகர)
 

 

 


  Comments - 0

  • guru Sunday, 03 October 2010 01:15 AM

    இவர்களும் புலம் பெயர்ந்த தமிழன் மாதிரி கத்திக்கொண்டு நேரத்தை வீணடிக்கின்றனர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--